Today TNPSC Current Affairs April 01.04.2020

We Shine Daily News

ஏப்ரல் 01

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • சுகாதாரத் துறையில் செவ்வாய்க்கிழமையுடன் (31.3.2020) ஓய்வு பெற்ற மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 2 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
    • வயது மூப்பு காரணமாக மார்ச் 31-ஆம் தேதியுடன் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்கள் ஓய்வு பெறக் கூடியவர்கள் இருக்கின்றனர்.
    • செய்தி துளிகள்:
      • கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள காரணத்தால் அவர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பிறகு, ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர தற்காலிக பணி நியமன உத்தரவு அளிக்கப்படும்.

இந்திய நிகழ்வுகள்

 

  • கரோனா தொற்று பரவல் காரணமாக நெட் உள்ளிட்ட அனைத்து என்.டி.ஏ. (தேசிய தேர்வுகள் முகமை) தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • ‘நெட்’ தேர்வுக்கு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்குமான ‘நெட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 16 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்:
      • அடிப்படை அறிவியல் துறை சார்ந்த படிப்புகளுக்கு நடத்தப்படும் சி.எஸ்.ஐ.ஆர். – நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

 

  • கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படவிருக்கும் 20,000 ரயில் பெட்டிகள் 3.2 லட்சம் படுக்கை வசதி கொண்டவையாக இருக்கும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
    • மாற்றியமைக்கப்படவுள்ள ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வேயின் 16 மண்டலங்களுக்கும் பிரித்தளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்:
      • இதில் தெலங்கானா மாநிலம் செகந்தராபாதில் தலைமையகத்தை கொண்டிருக்கும் தெற்கு மத்திய ரயில்வேக்கு அதிகபட்சமாக 486 பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
      • மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மத்திய ரயில்வேக்கு 482 பெட்டிகள் வழங்கப்படவுள்ளன.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • கரோனா வைரஸ் தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கிழக்கு ஆசியாவில் மேலும் 1.10 கோடி(11 மில்லியன்) மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • செய்தி துளிகள்:
      • சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய வைரஸ் இன்று உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
      • இதனால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது.
      • இந்நிலையில் கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியினால் கிழக்கு ஆசியாவில் மேலும் 1.10 கோடி(11 மில்லியன்) மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 2021ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக உலக தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
    • செய்தி துளிகள்:
      • உலக தடகளப் போட்டிகள் 2021 ஆகஸ்ட் 6 முதல் 15 வரை ஒரேகானில் நடைபெறுவதாக இருந்தது.
      • ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால், தடகளப் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • ICICI Bank launches banking services on whatsapp .The ICICI Bank has launched Whatsapp banking to assist its customers  in meeting the banking needs from homos during the lockdown.
    • Any Existing ICICI Bank Savings Account Customers on Whatsapp can access the new service.The Non ICICI Bank Customers  can also use this service to know the
    • nearby location of the bank’s Branches/ATMs.
    • Related keys
      • About ICICI Bank
      • Headquarters – Mumbai, Maharashtra
      • MD & CEO – Sandeep Bakhsi

 

 

  • Government of India launches corona virus tracking app corona Kovach. The Government of India has launched a corona virus risk tracking Application (App)  called “Corona Kovach”.
    • The app was Jointly developed by the union ministry of electronics and Information Technology & the union ministry of health and family welfare.
    • The app is designed to provide information about COVID-19 and Capture information.
    • Related keys
      • Ministry of health and family welfare
      • Headquarters located in New Delhi and
      • formed by 1976

 

 

INTERNATIONAL NEWS

  • Virtual meeting of G20 Trade and investment  ministers Piyush Goyal Participates.
    • On March 31 2020, the G20 trade and investment minister meeting was held virtually where union minister of commerce & Industry Piyush Goyal participated through video conference.
    • Piyush goyal has urged the G20 nations to build a universal framework to boost the affordable access & facilitate easy movements of health professionals across national borders to flight COVID – 19

 

SCIENCE NEWS

  • NASA announced Sun Radio inferometer space experiment (SUNRISE) mission. The mission is to study about how sun creates Giant Solar particle storms. Studying the Solar storms, the mission aims to understand the working of the solar system.
    • The study will also find Future Astronauts travelling to mars and protect them form solar and protect them from solar storms.
    • Related keys:
      • About National Aeronautics and Space
      • Administration (NASA) Head quarters
      • located in Washing Ton D.C. United States.
      • Chef Executive officer – James Fredrick
      • Jim Bridenstine was nominated by
      • President Donald Trump

 

 

 

ECONOMY AND BUSINESS NEWS

  • S&P towers India’s growth forecast foe FY 201 to 3.5% from 5.2% . The Standard and poor (S&P) Global rating has stashed down India’s growth forecast to 3.5% from 5.2% for the financial year (FY) 2021.
    • The growth rate has been started due to the deteriorating credit.conditions is the Asia pacific region as a result of COVIND -19
    • Related keys
      • About S & P
      • Headquarters – Newyork united States
      • president & CEO- Douglas peterson

 

 

WORDS OF THE DAY

  • Potent – Having grant power
    • Similar words – powerful strong effective
    • Antonyms – Weak Important
  • Staid– Old fastioned and rather boring
    • Similar words – Sober, Stuffy, calm
    • Antonyms -Flip Joking, Playful