TNUSRB “ BREAK THE BARRIER TEST SERIES “ – 2023
TNUSRB ” தடையை உடை – BREAK THE BARRIES ” TEST SERIES
We are conducting TEST SERIES for TNUSRB TALUK SI , FINGER PRINT ( TECHNICAL SI ) AND CONSTABLE Exam Aspirants. Tests will be conducted twice in a week . Special Tests will be conducted on Mondays. Samacheer Bookwise Lessons would be covered in Wednesday Tests . Official Syllabuswise Portions would be covered in Saturday Tests. Special Tests on Monday includes Tamil Eligibility Test Syllabus , General English , Current Affairs and Psychology.
TNUSRB TALUK SI, TECHNICAL FINGER PRINT SI மற்றும் கான்ஸ்டபிள் தேர்வாளர்களுக்கான TEST BATCH – WE SHINE ACADEMY ல் நடத்தப்படுகிறது. வாரத்தில் இரு தேர்வுகள் நடத்தப்படும். திங்கட்கிழமைகளில் சிறப்புத்தேர்வுகள் நடத்தப்படும். சமச்சீர் புத்தக வாரியான ( SYLLABUSWISE )பாடங்களுக்கான தேர்வுகள் புதன்கிழமைகளில் நடைபெறும். பாடத்திட்ட வாரியான ( OFFICIAL SYLLABUS WISE ) தேர்வுகள் சனிக்கிழமைகளில் நடைபெறும் திங்களன்று நடைபெறும் சிறப்புத் தேர்வுகளில் தமிழ் தகுதித் தேர்வு பாடத்திட்டம், பொது ஆங்கிலம், நடப்பு நிகழ்வுகள் மற்றும் உளவியல் ஆகியவை அடங்கும்.
TEST BATCH மொத்தம் 45 தேர்வுகள் மற்றும் 5000+ வினாக்களை உள்ளடக்கியது
We are conducting TEST SERIES for TNUSRB TALUK SI , FINGER PRINT ( TECHNICAL SI ) AND CONSTABLE Exam Aspirants. Tests will be conducted twice in a week . Special Tests will be conducted on Mondays. Samacheer Bookwise Lessons would be covered in Wednesday Tests . Official Syllabuswise Portions would be covered in Saturday Tests. Special Tests on Monday includes Tamil Eligibility Test Syllabus , General English , Current Affairs and Psychology.
Test Series comprises of 45 Tests with 5000+ Questions in total .
SI English Medium Test Syllabus
உங்கள் பயிற்சியை மிகவும் எளிமையாக்கும் நோக்கில் பாடத்திட்டத்தின் பகுதிகளை ‘”எ’ங்கு படிப்பது “ என்ற பட்டியலும் TEST BATCH SCHEDULE – உடன் இணைக்கப்பட்டுள்ளது.. குறிப்பிட்ட தலைப்புகளுக்கான STUDY MATERIAL . இலவசமாக வழங்கப்படும். (வரலாறு – கால அட்டவணை, நடப்பு நிகழ்வுகள் , STATIC GK ) தேர்வுத் தரத்தின்படி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கேள்வி பதில்கள் இருமொழி வடிவத்திலும்( TAMIL & ENGLISH ) பிழையின்றியும் இருக்கும். QUESTION PAPER DISUSSION தேர்வுக்குப் பிறகு நடத்தப்படும்.
To make your preparation more easier and convenient , We provide “ Where to study List “ for Syllabuswise portions . We also provide Free study materials for Specific topics ( History time Line , Current affairs , Static Gk ) . Question Papers have been prepared as per the EXAM STANDARD. Question Answers will be in bilingual format and error free. Question paper discussion Session will be conducted after the test.
* 16 Tests – Saturdays
* 8 Test – Mondays
* 5 – Mock Tests
இவற்றுடன் சேர்ந்து உங்கள் தேர்வுக்கான ஆயத்தத்திற்கு மிகவும் உதவக்கூடிய Tamil Ilakkanam , English Grammar Basics . Reasoning Tricks and Science Shortcuts – ஆகியவற்றுக்கான சிறப்பு வகுப்புகள் சனிக்கிழமைகளில் நடத்தப்படும். இந்தத் தேர்வுகளில் பங்குபெறுவதன் மூலம் , நேரடியாகத் தேர்வு எழுதும் அனுபவத்தையும் , நேர மேலாண்மையை கையாளும் விதத்தையும் உங்களால் பழகிக்கொள்ள இயலும்.
In addition to this , We provide free Special Sessions in alternate Saturdays for Tamil Ilakkanam , English Grammar Basics . Reasoning Tricks and Science Shortcuts which would be more helpful for your Exam preparation. By attending the tests ,you will get real time exam experience and will also practice the time management. You can learn new concepts and clarify your doubts during Question Paper Discussion Session.
தேர்வுக்குப் பிந்தைய வினாத்தாள் விடைகள் விளக்கப்படும் QUESTION PAPER DISCUSSION நேரத்தைப் பாடத்திட்டம் சார்ந்த புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் உங்கள் சந்தேகங்களை போக்கிக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளலாம். தேர்வில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் துல்லியமாக கணக்கிடப்பட்டு WE SHINE ACADEMY WEBSITE- ல் தவறாமல் பதிவேற்றம் செய்யப்படும். இந்தத் தேர்வுகளை நேரடியாக எழுதும் தேர்வர்கள் WE SHINE ACDEMY PREMISESல் உள்ள STUDY HALL- ஐ இடையூறின்றி படிப்பதற்கென்று இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வசதியும் அளிக்கப்படும்.
Accurate Score analysis along with Rank List will be uploaded in our official website. Candidates joining for Offline Test Series can use the Study Hall in We Shine Academy Premises without any cost .
“Opportunities knocks only once ; Make use of this valuable Opportinity”
“வாய்ப்புகள் ஒருமுறை மட்டுமே கதவைத் தட்டும்”
இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தத்தவறாதீர்கள்
SI Exam Date-wise Test Syllabus