TNPSC Mains Practice Question



TNPSC Mains Practice Question

Q.Explain the role of RajyaSabhain strengthening of our parliamentary democracy
நாடாளுமன்ற ஜனநாயகத்தினைவலுப்படுத்துவதில் மாநிலங்களைவையின் பங்குபற்றி விளக்குக?
03 Feb, 2024 Group I & II | Polity & Governance

Q.Wetlands play a important role in Bio and geo cycle comment and name few wetlands in Tamilnadu and its importance?
உயிரி-புவிசுழற்சியில் சதுப்புநிலங்கள் மிகவும் முக்கியமானவை–விவரிக்கமற்றும் தமிழ்நாட்டில் உள்ளசதுப்புநிலங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தைக் கூறுக?
02 Feb, 2024 Group I & II | Environment

Q.What do you understand by Urban Heat Island effect? Discuss the factors responsible to this phenomena?
நகர்புற வெப்பத் தீவு என்றால் என்ன? இந்நிகழ்வு நடக்க காரணமானவை பற்றி விவாதிக்க.
30 Jan, 2024 Group I & II | Geography

Q. What is Open Market Operation (OMO) and how its affect the money supply and interest rates in the Indian Economy?
திறந்த சந்தை நடவடிக்கை என்றால் என்ன? அது இந்திய பொருளாதாரத்தில் பணத்தின் அளிப்பு மற்றும் வட்டி விகிதத்தை எவ்வாறு பாதிக்கிறது?
25 Jan, 2024 Group I & II | Indian Economy

Q. Indian Constitution is federal in nature, but Unitary in Spirit Comment.
இந்திய அரசமைப்பு இயல்பில் கூட்டாட்சி கொண்டது ஆனால் நடைமுறையில் ஒற்றையாட்சி கொண்டது – விவரிக்க
24 Jan, 2024 Group I & II | Polity & Governance

Q. Communalism poses a significant challenges to the secular India – Analyse the cause and Consequences of Communalism in India and discuss the measures taken by Govts to Control it.
மதசார்பற்ற இந்தியாவிற்கு மிகவும் சவாலாக இருப்பது வகுப்பு வாதம்/மத வாதம் – மதவாதம் ஏற்படக் காரணம் என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் எவை, வகுப்பு வாதத்தை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன?
23 Jan, 2024 Group I & II | Social Issues

Q. ‘Starlink’ will change the internet connectivity in India – Discuss the project Starlink.
இந்தியாவின் இணைய இணைப்பில் ஸ்டார்லிங் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது – ஸ்டார்லிங் திட்டம் பற்றி விவாதிக்க.
22 Jan, 2024 Group I & II | Science and Technology

Get More Info


Get More Info