உதவிப் பொறியாளர், சுற்றுசூழல் விஞ்ஞான உதவியாளர் மற்றும் தட்டச்சருக்கான விண்ணப்பத்தின் கடைசி தேதியை தமிழக மாசுக் கட்டுபாட்டு வாரியம் (டி.என்.பி.சி.பி) நீட்டித்துள்ளது. டி.என்.பி.சி.பி ஆட்சேர்ப்பு 2020க்கு விண்ணப்பிக்காதவர்கள் இன்னும் 23 ஏப்ரல் 2020 அல்லது அதற்கு முன்னர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அறிவிப்பு விவரங்கள்:
அறிவிப்பு எண் – 02/2019
முக்கிய தேதி : ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி தேதி – 24 ஏப்ரல் 2020
டி.என்.பி.சி.பி காலியிட விவரங்கள் :
காலியிடங்கள் : 242
உதவி பொறியாளர்-78,
சுற்றுச்சூழல் விஞ்ஞானி-70,
உதவியாளர்-38,
டைப்பிஸ்ட்-56,
உதவி பொறியாளர் – 37,700 – 1,19,500/- (நிலை 20),
சுற்றுசூழல் விஞ்ஞானி – 37,700 – 1,19,500/- (நிலை 20),
உதவியாளர் – 19,500 – 62,000/- (நிலை-8)
டைப்பிஸ்ட் – 19,500 – 62,000/- (நிலை 8)