- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக தமிழ்ச்செல்வன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த என்.தமிழ்ச்செல்வன் ஐபிஎஸ், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.