- தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரி மண்டலத்தின் முதன்மை தலைமை கமிஷனராக மணிக்லால் கர்மகர் பொறுப்பேற்றுள்ளார்.
- தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமானவரி மண்டலத்தின் முதன்மை தலைமை கமிஷனராக அனு ஜே சிங் பணியாற்றி வந்தார். இவர் டில்லிக்கு மாற்றப்பட்டார்.
செய்தி துளிகள் :
- மும்பையில் தலைமை கமிஷனராக பணியாற்றி வந்த மணிக்லால் கர்மகர் பதவி உயர்வில் முதன்மை தலைமை கமிஷனராக இங்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வருமான வரி துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து உள்ளார்.