தெர்மல் கேமராவுடன் கூடிய செல்போனை சீனாவை சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

  • கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தெர்மல் கேமராவுடன் கூடிய செல்போனை சீனாவை சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

 

  • கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் தெர்மல் கேமராவை பயன்படுத்தி வருகின்றனர்.

 

  • தெர்மல் கேமரா என்பது உடல் வெப்பநிலையை கண்டறிய உதவுவது. அதிக உடல்வெப்பநிலையுடன் வெளியே வருபவர்களை கண்டுபிடிக்க சீனா இதுபோன்ற கேமராக்களை உபயோகித்து வந்தது.

Get More Info