இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜஸ் விமானம் கோவை சூலூரில் உள்ள விமான படைப்பிரிவில் சேர்க்கப்பட்டது.

  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜஸ் விமானம் கோவை சூலூரில் உள்ள விமான படைப்பிரிவில் சேர்க்கப்பட்டது.
  • இந்தியாவில் பாதுகாப்பை அதிகரிக்கவும் போர்தளவாடங்களை முடிந்தவரை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் ஆகியவை இணைந்து, இந்திய கடற்படையை மேம்படுத்தும் வகையில் புதிய அதிநவீன தேஜஸ் விமானத்தை தயாரித்துள்ளன.

Get More Info