• முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 12,000 குதிரைத்திறன் (HP) கொண்ட இன்ஜினை இந்திய ரயில்வேத்துறை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
• மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அல்ஸ்டாம் நிறுவனத்தால் பீகார் மாநிலம் மதேபுரா இன்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலையில் 12,000 குதிரைத்திறன் கொண்ட இந்த ரயில் எஞ்சின் தயாரிக்கப்பட்டுள்ளது.
செய்தி துளிகள்:
• உலகில் அதிக குதிரைசக்தித் திறன் கொண்ட இன்ஜின் அகல ரயில் பாதையில் இயக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.