மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஆந்திர மாநில Med-tech zone இணைந்து இந்த நடமாடும் பரிசோதனை ஆய்வகத்தை உருவாக்கியுள்ளன.

  • சுகாதார தொழில்நுட்ப பற்றாக்குறையை போக்கவும், சுயசார்பை நோக்கி முன்னேறும் வகையிலும் நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஆந்திர மாநில Med-tech zone இணைந்து இந்த நடமாடும் பரிசோதனை ஆய்வகத்தை உருவாக்கியுள்ளன.

 

  • ஊரகப் பகுதி மற்றும் தொலை தூர கிராமங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக முதன்முதலாக நடமாடும் பரிசோதனை ஆய்வகத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
Get More Info

செய்தி துளிகள் :

  • டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடமாடும் பரிசோதனை ஆய்வகத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தொடங்கி வைத்தார்.

Get More Info