The Aadhaar Act

The Aadhaar Act

The Aadhaar Act

The Aadhaar (Targeted Delivery of
Financial and other subsidies, Benefits
and Services) Act 2016

ஆதார் சட்டம், 2016

Aim குறிக்கோள்
To provide for targeted delivery of subsidies and services to individuals residing in India by assigning them Unique Identify Numbers, called Aadhaar Numbers. மானியம் மற்றும் சேவை, சரியான பயனாளிகளுக்கு சென்று சேரும் வண்ணம், இந்தியாவில் வசிக்கும் நபர்களுக்கு தனித்துவ அடையாள எண் (ஆதார் எண்) வழங்குதல்
Salient Features சிறப்பியல்புகள்
1. Every resident shall be entitled to obtain an Aadhaar number. A resident is a person who has resided in India for 182 days. 1. இந்தியாவில் 182 நாட்கள் வசிந்திருந்தால், அந்நபர் ஆதார் எண் பெறும் தகுதி பெறுகிறார்.
2. To obtain an Aadhaar number, an individual has to submit his
(i) biometric (Photograph, finger print, iris scan)
(ii) demographic information (name, DOB, address)
2. ஆதார் எண் பெறுவதற்கு கீழ்க்கண்டவற்றை சமர்பிக்க வேண்டும்.
(i) பயோமெட்ரிக் (புகைப்படம், விரல் ரேகை, கண் கருவிழி ஸ்கேன்)
(ii) மக்கள் தொகை தகவல்கள் (பெயர், பிறந்த தேதி, முகவரி)
3. The Unique Identification Authority
(UID) – Functions
(i) Specifying demographic and biometric information
(ii) Assigning Aadhaar numbers.
(iii) Authenticating Aadhaar numbers
(iv) Specifying the usage of Aadhaar numbers for delivery of subsidies and services.
3. தனித்துவ அடையாள ஆணையம் – செயல்பாடு
(i) பயோமெட்ரிக் மற்றும் மக்கள் தொகை தகவல்களை குறிப்பிடுதல்
(ii) ஆதார் எண்ணை வழங்குதல்
(iii) ஆதார் எண்ணை உறுதிப்படுத்துதல்
(i) மானியம் மற்றும் சேவை வழங்க ஆதார் எண்ணின் பயன்பாட்டினை குறிப்பிடுதல்.
4. The Aadhaar number cannot be a proof of citizenship or domicile. 4. ஆதார் எண்ணானது குடியரிமைக்கோ, வசிப்பிடத்திற்கோ மாற்று கிடையாது.
5. A person may be punished with imprisonment upto three years and minimum find of Rs.10 lakh for
unauthorized access to the centralized data-base, including revealing any information stored in it.
5. ஆதார் தொடர்பான தரவுதளத்தினை முறையற்று பயன்படுத்தினால் கடுமையான தண்டனைகள் உண்டு. மூன்று வருட சிறை மற்றும் குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

Current Affairs (Bilingual) – Click here

Download Mobile App – Click here

Other Notification – Click here