The Aadhaar Act
The Aadhaar (Targeted Delivery of
|
ஆதார் சட்டம், 2016 |
Aim | குறிக்கோள் |
To provide for targeted delivery of subsidies and services to individuals residing in India by assigning them Unique Identify Numbers, called Aadhaar Numbers. | மானியம் மற்றும் சேவை, சரியான பயனாளிகளுக்கு சென்று சேரும் வண்ணம், இந்தியாவில் வசிக்கும் நபர்களுக்கு தனித்துவ அடையாள எண் (ஆதார் எண்) வழங்குதல் |
Salient Features | சிறப்பியல்புகள் |
1. Every resident shall be entitled to obtain an Aadhaar number. A resident is a person who has resided in India for 182 days. | 1. இந்தியாவில் 182 நாட்கள் வசிந்திருந்தால், அந்நபர் ஆதார் எண் பெறும் தகுதி பெறுகிறார். |
2. To obtain an Aadhaar number, an individual has to submit his (i) biometric (Photograph, finger print, iris scan) (ii) demographic information (name, DOB, address) |
2. ஆதார் எண் பெறுவதற்கு கீழ்க்கண்டவற்றை சமர்பிக்க வேண்டும். (i) பயோமெட்ரிக் (புகைப்படம், விரல் ரேகை, கண் கருவிழி ஸ்கேன்) (ii) மக்கள் தொகை தகவல்கள் (பெயர், பிறந்த தேதி, முகவரி) |
3. The Unique Identification Authority (UID) – Functions (i) Specifying demographic and biometric information (ii) Assigning Aadhaar numbers. (iii) Authenticating Aadhaar numbers (iv) Specifying the usage of Aadhaar numbers for delivery of subsidies and services. |
3. தனித்துவ அடையாள ஆணையம் – செயல்பாடு (i) பயோமெட்ரிக் மற்றும் மக்கள் தொகை தகவல்களை குறிப்பிடுதல் (ii) ஆதார் எண்ணை வழங்குதல் (iii) ஆதார் எண்ணை உறுதிப்படுத்துதல் (i) மானியம் மற்றும் சேவை வழங்க ஆதார் எண்ணின் பயன்பாட்டினை குறிப்பிடுதல். |
4. The Aadhaar number cannot be a proof of citizenship or domicile. | 4. ஆதார் எண்ணானது குடியரிமைக்கோ, வசிப்பிடத்திற்கோ மாற்று கிடையாது. |
5. A person may be punished with imprisonment upto three years and minimum find of Rs.10 lakh for unauthorized access to the centralized data-base, including revealing any information stored in it. |
5. ஆதார் தொடர்பான தரவுதளத்தினை முறையற்று பயன்படுத்தினால் கடுமையான தண்டனைகள் உண்டு. மூன்று வருட சிறை மற்றும் குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here