- டென்ட்சு எக்ஸ் இந்தியா என்ற மீடியா ஏஜென்சி நிறுவனம், 2019ம் ஆண்டில் புதிய வர்த்தக நடவடிக்கைகளை அதிகமாக ஈர்த்து முதலிடம் பிடித்துள்ளது.
- காம்வர்ஜன்ஸ் என்ற சர்வதேச அளவிலான ஆய்வு நிறுவனம், உலக அளவிலான மார்க்கெட்டிங் சேவை குழுமங்கள் மற்றும் சந்தைகளில் இருந்து தகவல்களை திரட்டி விளம்பர மற்றும் மீடியா நிறுவனங்களை ஆய்வு செய்கிறது.
செய்தி துளிகள் :
- டென்ட்சு எக்ஸ் இந்தியா தொடர்ந்து 2வது ஆண்டாக முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத் தக்கது.