‘தேஜஸ்-என்’

  • அதிநவீன ‘தேஜஸ்-என்’ போர் விமான சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, அதை உள்நாட்டில் தயாரிக்க, விமான மேம்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

  • இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட இந்த விமானம், விண்ணில் ஏவுகணை தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டது. கோவா கடற்பகுதியில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான, ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலில், இந்த விமானம் சோதித்து பார்க்கப்பட்டது.

 

செய்திதுளிகள்:

  • இத்திட்டத்திற்கு, 7,000-8,000 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளில், இவ்விமானம், இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Get More Info