சுவிஸ் வங்கிகளில் வைத்திருப்பவர்களுக்கான பட்டியலில் இந்தியா 77வது இடத்தில் உள்ளது. பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது.

  • 2019-ம் ஆண்டு அதிக பணத்தை சுவிஸ் வங்கிகளில் வைத்திருப்பவர்களுக்கான பட்டியலில் இந்தியா 77வது இடத்தில் உள்ளது. பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது.

 

  • இது சுவிஸ் வங்கிகளில் அதிகாரப்பூர்வமாக கணக்கு வைத்துள்ளவர்கள் குறித்த விவரம் என்பது குறிப்பிடத்தக்கது,

 

செய்தி துளிகள் :

  • இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பிரான்ஸ், ஹாங்காங், ஆகியவை டாப் 5இல் உள்ளன.
  • சுவிஸ் நேஷனல் வங்கி (எஸ்.என்.பி) :
  • தலைமையகம்- சூரிச், சுவிட்சர்லாந்து
  • தலைவர்- தாமஸ் ஜோர்டான்

Get More Info