- டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. இந்த பட்டியலில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், 2-வது இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி, 3-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் உள்ளனர்.
செய்தி துளிகள் :
- பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் தொடருகிறார்.
- டாப்-10 பந்து வீச்சாளர்களில் இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே 7-வது இடம் வகிக்கிறார்.