- நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முழுநேர கேப்டனாக ஷோபி டெவின் நியமிக்கப்பட்டுள்ளார்.
- நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் ஷோபி டெவின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
செய்தி துளிகள் :
நியூசிலாந்து:
தலைநகரம் – வெலிங்டன்
பிரதமர் – ஜசிந்தா ஆர்டெர்ன்