மத்தியப்பிரதேசத்தில் ரேவாவில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி.10.7.2020 அன்று தொடங்கி வைக்க உள்ளார்.

  • மத்தியப்பிரதேசத்தில் ரேவாவில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி.10.7.2020 அன்று தொடங்கி வைக்க உள்ளார்.

 

  • மொத்தம் 1500 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சூரிய எரிசக்தி பூங்காவினுள், 500 ஹெக்டேர் பரப்பளவில் ஒவ்வொன்றும் 250 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட, மூன்று சூரிய மின்சக்தி அமைப்புகள் இத்திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

செய்தி துளிகள் :

  • மாநிலத்திற்கு வெளியே உள்ள அமைப்பு ரீதியான, வாடிக்கையாளருக்கும் மின்சக்தியை வழங்கக்கூடிய, முதன் முதலான புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் திட்டமாகவும் இத்திட்டம் உள்ளது.

Get More Info