Sexual Harassment Act
Sexual Harassment of Women at workplace Act, 2013 |
பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான சட்டம், 2013 |
Sexual Harassment at work place includes | பாலியல் தொந்தரவுகள் என்பது |
1. Unwelcome sexual advances (verbal, written or physical) 2. Demand or request for sexual favor. 3. Any other type of sexually – oriented conduct. 4. Verbal abuse or joking that is sex-oriented. |
1. பாலியல் நோக்கோடு முறை தவறி நடந்து கொள்ளுதல் 2. பாலியல் செயல்களுக்கு வற்புறுத்துதல். 3. பாலியல் ரீதியாக அணுகுதல். 4. வாய் மொழியாக பாலியல் நோக்கத் தோடு பேசுதல் திட்டுதல். |
Generally workplace sexual Harassment refers to two common forms of inappropriate behavior. 1. Quid Pro Quo (this for that) 2. Hostile Work Environment. |
பாலியல் தொந்தரவுகள் வேலை செய்யும் இடங்களில் இரண்டு விதமாக முறையற்று நடைபெறுகிறது. 1. Quid Pro Quo (இதற்கு அது) 2. விரோதமான பணி சூழல். |
The vulnerabilities that Indian Women were exposed. In 1997 the Supreme Court gave a landmark judgment, which came to be known as the Vishaka Guidelines. | 1997-ம்ஆண்டு உச்ச நீதிமன்றம் புகழ் பெற்ற தீர்ப்பு அளித்தது. அது ‘விசாகா வழிகாட்டுதல் ’ என்றழைக்கப்படுகிறது. |
Salient Features | சிறப்பியல்புகள் |
The ambit of the sexual Harassment Act is very wide and is applicable to the Organized Sector as well as the Unorganized Sector. | இச்சட்டத்தின் எல்லையானது பரந்து காணப்படுகிறது.மேலும் அமைப்பு சார்ந்த துறை, அமைப்பு சாரா துறையையும் உள்ளடக்குகிறது. |
Definition of Workplace: Government bodies, Private and Public Sector organizations, NGOs, Organizations Carrying on Commercial, Vocational, Educational, Entertain mental, Industrial Financial Activities, Hospitals & Nursing Homes, Sport institutions & stadium etc. |
பணி செய்யும் இடம் என்பது – அரசு அலுவலகங்கள், தனியார் துறை தொண்டு நிறுவனங்கள, வணிக, கல்வி நிறுவனங்கள், தொழிற் சாலைகள், நிதி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு நிறுவனங்கள் மற்றம் மைதானங்கள் போன்றவையாகும். |
The Act also covers a Women, who is working in dwelling place of house | இச்சட்டம் வீடுகளில் வேலை செய்யும் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்களையும் உள்ளடக்குகிறது. |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here