- அமெரிக்காவின் தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, சேதுராமன் பஞ்ச நாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க செனட் உறுப்பினர்கள், இவரை தேர்வு செய்தனர்.
- தேசிய கண்டுபிடிப்பாளர்கள் கழகத்தின் துணை தலைவராக உள்ள, சேதுராமன் பஞ்சநாதன், அரிசோனா மாகாண அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மூத்த ஆலோசகர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்து வருகிறார்.
Get More Info
செய்தி துளிகள்:
- தமிழகத்தை சேர்ந்த இவர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் இயற்பியல் இளங்கலை பட்டம் பெற்று, சென்னை ஐஐடியில் எலக்ட்ரிகல் பொறியியல் பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.