SARFAESI Act
SARFAESI Act 2002 |
சர்பாசி சட்டம் – 2002 |
Expansion : The Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002. | விரிவாக்கம் : நிதிச் சொத்து பத்திரப்படுத்தல், மறு கட்டமைத்தல் மற்றும் பிணைய நலனை செயல்படுத்துதல் சட்டம், 2002 |
It helps Financial Institutions to ensure asset quality in multiple ways. | இந்தச்சட்டமானது நிதி நிறுவனங்களின் சொத்து தரத்தினை உறுதிப்படுத்திகொள்ள வழிவகை செய்கின்றது. |
The Act was framed to address the problem of NPAs (Non-Performing Assets) or bad assets through different processes and mechanisms. | இந்தச்சட்டத்தின் நோக்கமானது வாராக்கடன் மற்றும் செயல்படா சொத்துகள் பற்றிய பிரச்சனைகளை தீர்ப்பது. |
Major features | சிறப்பியல்புகள் |
1. It promotes the setting up of asset reconstruction companies (RCs) and asset securitization companies. | 1. சொத்து பாதுகாப்பு நிறுவனம் மற்றும் சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் அமைப்பதை இச்சட்டம் வலியுறுத்துகிறது. |
2. These companies deal with NPAs accumulated with the bank and Financial Institutions. | 2. இந்நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதிநிறுவனங்களில் குவிந்து கிடக்கும் வராக்கடனை வசூலிக்க செயல்படுகிறது. |
SARFAESI Act in 2016 (Amendment) | சர்பாசி சட்டம் 2016-ல் அமல்படுத்தப்பட்டது |
i) To empower the ARCs (Asset Reconstruction Companies) | i) சொத்து மறுகட்டமைப்பு நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்குதல் |
ii) To rejuvenate DRTs (Debt Recovery Tribunals) | ii) கடன் வசூலிப்பு தீர்ப்பாயத்தினை மறுசீரமைத்தல். |
iii) To enhance the effectiveness of asset reconstruction under the new bankruptcy law. | iii) புதிய திவால் சட்டத்தின் கீழ் சொத்து மறுகட்டமைப்பு ஊக்குவித்தல். |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here