Right to Information Act
Right to Information Act, 2005 [RTI] |
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 |
RTI is an integral part of the freedom of speech and expression enshrined in Article 19 (1) (a) of the Constitution. | தகவல் பெறும் உரிமை சட்டமானது அரசமைப்புச் சட்டத்தில் ஷரத்து 19 (1) (a)- வில் கூறப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தின் ஓர் அங்கம். |
The expression in Article 19 (1) (a) has been held to include the right to acquire information and disseminate the same. |
கருத்து சுதந்திரம் என்பது தகவல்களை பெறவும், அத்தகவலை பரப்பவும் உரிமை அளிக்கின்றது. |
In order to promote transparency and accountability in administration, parliament passed RTI act | நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரவும் அதனை மேம்படுத்தவும் நாடாளுமன்றத்தால் இச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது. |
Salient Features | சிறப்பியல்புகள் |
i) Only citizens can apply for information. | i) குடிமக்களால்மட்டுமேதகவலைபெற முடியும். |
ii) All Public Authorities are answerable under the Act. | ii) அனைத்து அரசு அதிகாரிகள் இச்சட்டத்தின் கீழ் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். |
iii) Applicant need not provide reasons. | iii) கேள்வி கேட்போர் காரணம் சொல்லத் தேவையில்லை. |
iv) Applicant can obtain information within 30 days. In specific circumstance information can be obtained within 48 hours. |
iv) கேள்விகளுக்கான பதில் 30 நாட்களுக்குள் தரப்பட வேண்டும்.குறிப்பிட்ட நேரங்களில் 48 மணி நேரத்திற்குள் தரப்பட வேண்டும். |
Two tier mechanism for appeal. 1. State Information Commission 2. Central Information Commission |
மேல் முறையீடு இரண்டடுக்கு முறையை கொண்டது. 1. மாநில தகவல் ஆணையம் 2. மத்திய தகவல் ஆணையம |
General Information | பொதுத் தகவல் |
First RTI law was enacted by Sweden in 1766. | முதன் முதலாக RTI சட்டம் 1766-ல் சுவீடனில் இயற்றப்பட்டது. |
First state enacted RTI law was Tamil Nadu – 1997 | இந்தியாவில் 1997-ம்ஆண்டு தமிழ் நாட்டில் முதன் முதலாக RTI போன்ற தொரு சட்டம் இயற்றப்பட்டது. |
Related International Convention: (i) Universal Declaration of Human Rights, 1948. (ii) International Covenant on Civil and Political Rights, 1966. |
இச்சட்டம் சார்ந்த சர்வசேச ஒப்பந்தம் (i) மனித உரிமை சாசனம், 1948. (ii) உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம், 1966. |
Freedom of Information Act, 2002 was replaced by RTI Act, 2005. | சுதந்திர தகவல் சட்டம், 2002-யைமாற்றி RTI 2005 கொண்டு வரப்பட்டது. |
RTI Act, 2005 conflict with Official Secrets Act of 1889. | RTI சட்டமானது அலுவலக இரகசியச் சட்டம் 1889-வுடன் முரண்படுகின்றது. |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here