Right of Education Act
The Right of children to Free and Compulsory Education Act (or) Right of Education (RTE) Act, 2009. |
கல்வி உரிமைச் சட்டம், 2009 (அ) இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009 |
The Act makes education of fundamental right of every child between the ages of 6 and 14 in India Article 21A of the Indian Constitution. | இச்சட்டமானது 6 முதல் 14 வரை வயதுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்குகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்து 21A-விற்கு செயல் வடிவம் கொடுக்கின்றது. |
Education in the Indian Constitution is a concurrent list and both centre and states can legislate on the issue. | இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ‘கல்வி’ என்பது பொதுப் பட்டியலில் உள்ள கருவாகும். மத்திய மாநில அரசுகள் இரண்டும் இதில் சட்டமியற்றலாம். |
The Act lays down specific responsibility for the centre, state and local bodies for its implementation. | இச்சட்டம் குறிப்பிட்ட பொறுப்புகளை மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு வழங்குகிறது. |
The National Commission for Elementary Education shall be constituted to monitor all aspects of elementary education including quality. | தேசிய தொடக்க கல்வி ஆணையம் – தொடக்க கல்வியில் உள்ள அனைத்தையும் கண்காணிக்க உருவாக்கப்பட்டுள்ளது. |
No child shall be held back, expelled or required to pass a board examination until the completion of elementary education. | எந்த குழந்தையையும் அதே வகுப்பில் படிப்பது கூடாது, 8வது வரையில் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிட வேண்டும். |
Private schools shall admit at least 25% of the children in their schools without any fee. | தனியார் பள்ளிகள் 25% குழந்தைகளை இச்சட்டத்தின் மூலம் கட்டணமின்றி சேர்த்து கொள்ள வேண்டும். |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here