Representation of People Act
Representation of People Act, 1950 |
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 |
Article 324 to 329 of Part XV of the constitution deals with the electoral system in our country. | இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி XV-ல் 324 முதல் 329 வரை உள்ள ஷரத்துகள் நமது நாட்டின் தேர்தல் முறையை பற்றி கூறுகிறது. |
Constitution allows Parliament to make provisions in all matters relating to elections to the Parliament and State legislature. | நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் பற்றிய விவகாரங்களில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியுள்ளது. |
Parliament had enacted two act viz (i) Representations of Peoples Act (RP Act) 1950. (ii) Representations of Peoples Act (RP Act) 1951. To provide a detailed framework around free and fair elections in the country. |
இதன் அடிப்படையில் நாடாளுமன்றம் இரண்டு சட்டங்களை இயற்றியது (i) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 (ii) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951. இவ்விருசட்டங்கள் நியாயமான சுதந்திரமான தேர்தலை இந்தியாவில் நடத்திட வழிவகை செய்கிறது. |
Highlights of RP Act, 1950 | 1950 சட்டத்தின் சிறப்பு கூறுகள் |
1. Qualification of Voters. | 1. வாக்காளர்களின் தகுதி. |
2. Preparation of electoral rolls. | 2. வாக்காளர் பட்டியல் தயார் செய்தல். |
3. Delimitation of Constituencies. | 3. தொகுதி வரையறை செய்தல். |
4. Allocation of seats in the Parliament and State legislature. | 4. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கான எண்ணிக்கைகளை ஒதுக்கீடு செய்தல். |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here