சென்னைக்கு கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையராக இருக்கும் ஜே. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சென்னைக்கு கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையராக இருக்கும் ஜே. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஜே. ராதாகிருஷ்ணனுக்குக் கீழ் ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, சென்னை கிழக்கு மண்டலத்துக்கு ஐபிஎஸ் அதிகாரி அபாஷ் குமார் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டலத்துக்கு மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Get More Info

செய்தி துளிகள்:

  • சென்னை இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும்.

 

  • உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று.

 

  • 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மதராசு பட்டினம், மெட்ராஸ் (Madras) மற்றும் சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது

Get More Info