ஏழு நாடுகளைச் சேர்ந்த தூதர்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘வீடியோ கான்பரன்ஸ்” வாயிலாக அங்கீகாரம் வழங்கினார்.

  • ஏழு நாடுகளைச் சேர்ந்த தூதர்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘வீடியோ கான்பரன்ஸ்” வாயிலாக அங்கீகாரம் வழங்கினார்.

 

  • வட கொரியாவின், சோ ஹ_ய் சோல்; செனகல் குடியரசின், அப்துல் வகாப் ஹைதரர் டிரினிடாட் மற்றும் டோபாகோ குடியரசின், ரோகர் கோபால் ஆகியோர், இந்தியாவுக்கு தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

  • மேலும், மொரீஷியஸ் நாட்டின், சாந்தி பாய் ஹனுமன்ஜி, ஆஸ்திரேலியாவின், பேரி ராபர்ட் ஓபேரல்; கோடே டெல்வோர் நாட்டின், மென்ட்ரி எரிக் கமிலி, ருவாண்டாவின், ஜாக்குலின் முகன்கிரா ஆகியோரும், இந்தியாவுக்கு தூதர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

Get More Info