2036ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் பதவி வகிக்க தேர்வு செய்யப்பட்டார்.

  • 2036ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் பதவி வகிக்க தேர்வு செய்யப்பட்டார்.

 

  • 2014 தேர்தலில் அதிபர் ஆனார். 4-வது முறையாக ரஷ்யாவின் அதிபரான புதினின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு முடியும் நிலையில், தற்போது இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

செய்தி துளிகள் :

  • 1999 டிசம்பரில் போரிஸ் எல்ட்சின் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது செயல் அதிபராக புதின் பொறுப்பேற்றார். 2008-ல் பிரதமராகப் பதவியேற்றார் புதின். பின்னர் 2010 மார்ச்சில் நடந்த அதிபர் தேர்தலில் முதன் முதலாக புதின் வெற்றி பெற்றார்.
Get More Info


Get More Info