Protection Of Children from Sexual Offences (POCSO) Act

Protection Of Children from Sexual Offences (POCSO) Act

POCSO Act

Protection Of Children from Sexual Offences (POCSO) Act, 2012

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டம், 2012

The Act deals with sexual offences against persons below 18 years of age, who are deemed as children. சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கின்றது. 18 வயதிற்குட்பட்டவர்கள் சிறார்களாக கருதப்படுபவர்.
The Act is a comprehensive law to provide for the protection of children from the offences of
sexual assault, sexual harassment and pornography.
சட்டமானது பாலியல் வன் கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாசம் போன்ற குற்றங்களிலிருந்து குழந்தைகளை அல்லது சிறார்களை பாதுகாக்கின்றது.
The Act incorporates child friendly procedures for reporting recording, investigation and trial
offences.
மேலும் இச்சட்டம் குழந்தைகளிடம் வாக்கு மூலம் வாங்கும் போது, விசாரணை நடத்தும் போது, அதனை பதிவு செய்யும் போது அவர்களுக்கு உகந்த சூழல் இருக்குமாறு அறிவுறுத்துகிறது.
Salient Features சிறப்பியல்புகள்
1) National Commission for Protection of Child Right (NCPCR) is mandated under Sec.44 of POCSO Act to monitor the implementation of the provisions of the Act. 1) இச்சட்டம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கு அதிகாரம் வழங்குகின்றது. இச்சட்டத்தில் உள்ள விதிமுறைகள் நடைமுறைப்படுத்துவதை இவ்வாணையம் கண்கானிக்கிறது.
2) It prescribes punishment to the people who traffic children for sexual purposes 2) பாலியல் நோக்கத்தோடு குழந்தைகளை கடத்தும் நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தருகிறது.
3) The media is barred from disclosing the identity of the child unless permitted by the
court.
3) நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் குழந்தைகளை பற்றிய அடையாளங்களை ஊடகம் வெளியிடுவதை தடை செய்கிறது.
4) In keeping with the best International Child Protection Standards. 4) இச்சட்டம் சர்வதேச குழந்தை பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உகந்ததாக உள்ளது.
5) Prescribes stringent punishment graded as per the gravity of the offence with a maximum term of rigorous imprisonment for life, and fine. 5) சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் கடுமையான தண்டனையாக அதிகபட்சமாக கடுமையான ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகின்றது.
Further Information கூடுதல் தகவல்
Conflict between POCSO Act and IPC Section 375 போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 375 இடையே உள்ள வேறுபாடு.

Current Affairs (Bilingual) – Click here

Download Mobile App – Click here

Other Notification – Click here