இளவரசி டயானா விருது

  • சமூக மேம்பாட்டு பணி க்காக, ஓசூரை சேர்ந்த பள்ளி மாணவி நிஹாரிகாவிற்கு அவரது ‘ஹோப் வேர்ல்ட்” திட்டத்துக்கு, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ‘இளவரசி டயானா விருது”வழங்கப்பட்டுள்ளது..

 

  • பிரிட்டிஷ் இளவரசி டயானா நினைவாக, சமூக மேம்பாட்டுக்கு பங்களிக்கும், ஒன்பது முதல், 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு, ஆண்டுதோறும் ‘இளவரசி டயானா விருது” வழங்கப்படுகிறது.

செய்தி துளிகள் :

  • ‘ஹோப் வேர்ல்ட்’ என்ற பெயரில், சமூக மேம்பாட்டு பணி திட்டத்தை துவங்கிய நிஹாரிகா, தன் வீட்டின் அருகே, ஆதரவற்ற, மனநலம் பாதித்த பெண்களுக்கு, எம்பிராய்டரி, கைவினை பொருட்கள் மற்றும் தையல் உள்ளிட்ட வேலைத்திறன்களில் அப்பெண்களை ஈடுபடுத்தினார்.

 


Get More Info