Prevention of Atrocities Act
The Scheduled Castes and Tribes (Prevention of Atrocities) Act, 1989. |
அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியனர்களுக்கான வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1989 |
The SC/ST Act, the prevention of Atrocities Act or the Atrocities Act enacted to prevent atrocities against Scheduled Castes and Scheduled Tribes. | எஸ்சி/எஸ்டி சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் – அட்டவணை மரபினருக்கும் பழங்குடியினர்களுக்கு எதிரான வன்கொடுகளை தடுக்கும் நோக்கோடு இச்சட்டம் இயற்றப்பட்டது. |
Article 17 of Indian Constitution seeks to abolish Untouchability and to forbid all such practices. | இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 17-ல் தீண்டாமை ஒழிப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. |
Objective | நோக்கம் |
To deliver justice to these communities through proactive efforts to enable them to live in society with dignity and Self -esteem. | பாதிக்கப்பட்ட சமுதாயத்திற்கு நீதி கிடைக்கும் விதமாகவும் அச்சமூகம் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ இச்சட்டம் உறுதியளிக்கின்றது. |
Without fear or violence or suppression from the dominant castes or help the social inclusion of Dalits into Indian Society | மேலும் ஆதிக்க சாதியினரிடமிருந்து பயமின்றி வாழவும், தலித்துகளிடம் சமூக உள்ளடக்கத்தை ஏற்படுத்தி அவர்களை இந்திய சமுதாயத்தில் ஒன்றிணைக்க வேண்டும். |
Salient Features | சிறப்பியல்புகள் |
1. The practice of untouchability in it overt and covert form was made a cognizable and non – compoundable offence and strict punishment is provided for any such offences. | 1. தீண்டாமை போன்ற செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், கடுமையான தண்டனை அளிக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கின்றது. |
2. Commission of offences only by specified persons (by non-SCs on SCs and non-STs on STs) | 2. குறிப்பிட்ட வகையில் மட்டுமே குற்றங்கள் பற்றிய வழக்குகள் இருக்க வேண்டும். |
3. Define various types of atrocities against SCs/STs and prescribes stringent punishment for such atrocities. | 3. எஸ்சி/எஸ்டி-களுக்கு எதிரான வன்கொடுமைகள் வரையறை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடுமையான தண்டனைகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. |
4. Creation of Special court | 4. சிறப்பு நீதி மன்றங்கள் உருவாக்குதல் வேண்டும். |
5. Denial of anticipatory bail | 5. முன்ஜாமீன் அளிக்கக் கூடாது. |
6. Grant arms licenses to SCs and STs | 6. எஸ்சி/எஸ்டி –களுக்கு ஆயுத உரிமம் வழங்குதல் |
7. Provides Compensation, relief and rehabilitation for victims of atrocities or their legal heirs. | 7. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு நஷ்டஈடு, மறுவாழ்வு அளித்தல். |
8. Setting up a mandatory, periodic Monitoring system at different levels -District, State and National Levels. | 8. பல்வேறு நிலையில் மேற்பார்வை முறையினை உருவாக்கவேண்டும் – மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில். |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here