பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜ்னா

 

  • பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் நாடு முழுக்க சுமார் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள், பருப்பு வகைகளை இலவசமாக வழங்குவதற்கு பெரிய அளவில் ஏற்பாடுகள் நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

  • “பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜ்னா’ திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் உணவு தானியங்கள் அளிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

 

  • நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் இந்தத் தகவலை தெரிவித்தார்.

 

  • செய்தி துளிகள்:
    பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா , 2016 என்பது நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு 2016 டிசம்பரில் தொடங்கிய பொது அறிவிப்புத் திட்டமாகும்
Get More Info


Get More Info