PESA Act
Panchayats (Extension to the Scheduled Areas) (PESA) Act 1996 | அட்டவணை பகுதிகளுக்கு பஞ்சாயத்து நீட்சி / விரிவாக்கச்(பெசா) சட்டம், 1996 |
Article 243 m(1) of the Constitution exempts Scheduled areas and Tribal areas referred to Article 244 from application of the provisions of Part IX of the constitution | ஷரத்து 243 m(1) – ன் படி அட்டவணை மற்றும் பழங்குடியின் பகுதிகளுக்கு (ஷரத்து – 244 பகுதி IX – ஆனது நடைமுறைபடுத்த இயலாது. |
Bhuria Committee – based on this committee recommendation PESA Act was enacted by Parliament for its applicability to 5th Scheduled Areas |
பூரியா குழு: இக்குழுவின் அறிக்கைப்படி நாடாழுமன்றம் 5–வது அட்டவணையில் இடம்பெற்ற பகுதிகளுக்க பிரத்யோகமாக பெசா சட்டம் இயற்றியது) |
Objective 1) To provide self – rule for tribal populations 2) To have village governance with participatory democracy |
குறிக்கோள்: 1) பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களுக்கு சுயாட்சி வழங்கிடுதல் 2) கிராம நிர்வாகத்தில் பங்களிப்பு ஜனநாயத்தினை ஏற்படுத்துதல |
Salient Features 1) Every village shall have its own Gram Sabha. 2) Every Gram Sabha shall be competent to safeguard and preserve the traditions and customs of the people their cultural identity, community resources and customary mode of dispute resolution. 3) A State Legislation on the panchayats in the schedule Areas shall be in consonance with the customary law, Social and Religious practices and traditional management practices of community resources. |
சிறப்பியல்புகள்: 1) அனைத்து கிராமங்களும் தனித்தனியான கிராமசபை கொண்டிருக்கும். 2) கிராம சபையானது மக்களின் பாரம்பரியம், பழக்கவழக்கங்கள், கலாச்சார அடையாளங்கள். அவர்களின் சமூக வளங்கள் போன்றவற்றை பாதுகாக்கும் தகுதிவாய்ந்த அமைப்பாகும். 3) அட்டவனைப் பகுதிகளில் உள்ள பஞ்சாயத்திற்கு மாநில அரசானது சட்டம் இயற்றுகையில் பழக்கவழக்கங்கள். சமூக மற்றும் சமய நடவடிக்கைகள் மற்றும் பாரம்பரிய முறைகளுக்கு இசைந்தவாறு இயற்றதல் வேண்டும். |