உலகின் அதிக செல்வாக்குடைய பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜப்பான் முதலிடத்தையும், சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும், ஜெர்மன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

  • உலகின் அதிக செல்வாக்குடைய பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜப்பான் முதலிடத்தையும், சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும், ஜெர்மன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

 

  • 2017 பட்டியலில் முதலிடம் வகித்த ஜெர்மனியை ஜப்பானும் சிங்கப்பூரும் பின்னுக்கு தள்ளிவிட்டன.

செய்தி துளிகள் :

  • பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள ஜப்பான், நாட்டின்  பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.  சிங்கப்பூர், நாட்டின்  பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 190 நாடுகளுக்கும், ஜெர்மன் நாட்டின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 189 நாடுகளுக்கும் விசா இல்லாமல் செல்லலாம்.

Get More Info