இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் விளையாட்டில் உயரிய ‘கேல் ரத்னா’ விருதுக்கு துவக்க வீரர் ரோகித் சர்மா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

  • விளையாட்டுத்துறையில் சிறப்பாக விளையாடும் இந்திய நட்சத்திரங்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் ‘கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ உள்ளிட்ட விருது வழங்கப்படும். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் விளையாட்டில் உயரிய ‘கேல் ரத்னா’ விருதுக்கு துவக்க வீரர் ரோகித் சர்மா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

 

  • இவர், 2019 ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் 5 சதம் உட்பட அதிகபட்சமாக 648 ரன்கள் குவித்தார்.மற்றொரு இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான், சீனியர் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஆகியோர் ‘அர்ஜுனா’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

 


Get More Info