நேஷனல் டெஸ்ட் அபியாஸ் என்னும் புதிய செயலியை மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெளியிட்டார்.

• நேஷனல் டெஸ்ட் அபியாஸ் என்னும் புதிய செயலியை மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெளியிட்டார். தேசியத் தேர்வு முகமையின் ஆளுகையின் கீழுள்ள, வரவிருக்கும் JEE மெயின் மற்றும் NEET போன்ற தேர்வுகளில் கலந்து கொள்வோர் மாதிரித் தேர்வுகளை எழுத தேசியத் தேர்வு முகமையால் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டது.

• JEE, NEETமற்றும் வரவிருக்கும் இதர போட்டித் தேர்வுகளுக்குத் தங்களை முழுவதும் தயார்படுத்திக் கொள்ள, நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் இந்தச் செயலியின் மூலம் உயர்தர மாதிரித் தேர்வுகளை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.

செய்தி துளிகள்:

• NEET நோக்கம் – அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு அனுமதி.

• NEET தொடங்கிய ஆண்டு – 2013 முன்பு ஏ.ஐ.பி.எம்.டி.


Get More Info