மே 11 தேசிய தொழில்நுட்ப தினம்

  • இந்தியாவில் மக்கள் மற்றும் மாணவர்களின் மத்தியில் நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை தெரியப்படுத்தும் விதமாகவும் இந்தியனாக பெருமைப்படும் விதமாகவும் மே 11ல் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது

 

  • இந்த தினமானது, இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது மற்றும்  புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, வருங்கால இந்தியாவான  இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது
Get More Info


Get More Info