- தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு (நபார்டு) வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் (புதுச்சேரி உள்பட) புதிய தலைமைப் பொது மேலாளராக எஸ்.செல்வராஜ் 12.6.2020 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
- இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்த அவர் நபார்டு வங்கியில் பல்வேறு பிரிவுகளில் 35 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
செய்தி துளிகள்:
- சுய உதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் கடன் உதவிகளை அளித்து அவற்றை மேம்பாடு அடையச் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு அவர் செயல்படுவார் என நபார்டு வங்கி தெரிவிக்கப்பட்டுள்ளது.