புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 50 பதவிகளில் தொழில் வல்லுநர்கள், ஆலோசகர் காலியிட அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.

புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 50 பதவிகளில் தொழில் வல்லுநர்கள், ஆலோசகர் காலியிட அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் 15 ஜூன் 2020 க்குள் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: தொழில் வல்லுநர்கள்,ஆலோசகர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 50
வருமானம் :
இளம் தொழில் வல்லுநர்கள்: ₹ 60,000 / – ஜூனியர் ஆலோசகர்: ₹ 60,000/- சீனியர் ஆலோசகர்: ₹ 80.000/- ₹ 1,20,000/ – தலைமை ஆலோசகர்:1,00,000/- ₹ 1,50,000/ –
பணி இடம் : டெல்லி

கல்வித்தகுதி:
விண்ணப்பத்தாரர்கள் 12 ஆம் வகுப்பு, பட்டதாரி, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 35 வயது – 65 வயது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13 மே 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15 ஜூன் 2020

விண்ணப்பிக்கும் முறை
http://training.mospi.gov.in.
மேலும் விவரங்களுக்கு:
https://weshineacademy.com/updated-exam-notification/


Get More Info