- மேற்காசிய நாடான இஸ்ரேலுடன் சைபர் பாதுகாப்பு தொடர்பாக, இந்தியா புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.
- இதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேலின் தேசிய சைபர் இயக்குனரகத்தின் டைரக்டர் ஜெனரல் யிகால் உன்னா, இஸ்ரேலுக்கான இந்தியத் தூதர் சஞ்சிவ் சிங்கலா கையெழுத்திட்டனர்.
செய்தி துளிகள் :
- கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில் அதை எதிர்கொள்ளும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.