- இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான ‘கடல்சார் பாதுகாப்பு’ குறித்து இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்தோனேசிய கடலோர காவல்படை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் காணொலி காட்சி மூலம் கையெழுத்தானது.
- கடல்சார் சட்ட அமலாக்கம், கடல்சார் தேடல் மற்றும் மீட்பு , கடல் மாசுபாடு ஆகியவற்றின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு ஈடுபாடுகளை மேம்படுத்துவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.
செய்தி துளிகள் :
இந்தோனேசியா:
தலைநகரம் – ஜகார்த்தா
நாணயம்- உருபியா
ஜனாதிபதி- ஜோகோ விடோடோ