Money Laundering Act

Money Laundering Act

Money Laundering Act

Prevention of Money Laundering Act,2002 [PMLA – 2002]

சட்ட விரோத பணபரிவர்த்தனை (அ) பணச்சலவை தடுப்புச் சட்டம்[2002]

The law was enacted to combat money laundering in India and has three main objectives இந்தியாவில் சட்டவிரோத பணபரிவர்த்தனையை தடுக்க உருவாக்கப்பட்ட சட்டம் இதுவாகும். மூன்று முக்கிய நோக்கம்
1. To prevent and control money laundering
2. To Provide for confiscation and seizure of property obtained from laundered money
3. To deal with many other issue connected with money – laundering in India
1. பணச்சலவையை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்.
2. சட்ட விரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டோரின் சொத்துகளை முடக்குதல் மற்றும் பறிமுதல் செய்தல்
3. பணச்சலவையோடு தொடர்புடைய பல விவகாரங்களை கையாள்வதற்காகவும் இச்சட்டம் இயற்றப்பட்டது.
Salient Features சிறப்பியல்புகள்
RBI, SEBI and IRDAI have been brought under the PMLA, and therefore the provisions of this Act are applicable to all Financial Institutions, banks, mutual funds, Insurance companies and their Financial Intermediaries RBI, SEBI மற்றும் IRDAIஆகிய ஒழுங்கு முறை ஆணையங்கள் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் நிதி நிறுவனங்கள், வங்கிகள், பரஸ்பரநிதியம், காப்பீடு நிறுவனங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்.
The agency monitoring the anti – money laundering activities in India is the Financial Intelligence Unit (FIU) சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அமைப்பு நிதி குற்றப்பிரிவு ஆகும்.
The Financial Intelligence Unit is an independent body reporting directly to the Economic Intelligence Council headed by Finance Minister. இவ்வமைப்பு தன்னிச்சையாக செயல்படும். மேலும் இது பொருளாதார குற்ற ஆணையத்திடம் அறிக்கைசமர்பிக்கும். பொருளாதார குற்ற ஆணையத்தின் தலைவர் – நிதியமைச்சர் ஆவார்.
General Information பொதுத்தகவல்
The first major initiative in prevention of money – laundering was UN Convention against illicit traffic in Narcotic Drugs and Psychotropic Substances, in 1988 பணச்சலவையைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை – போதைப் பொருள் மற்றும் மூளை செயல்பாட்டை தூண்டும் பொருட்களை சட்டத்துக்கு புறம்பாக கடத்துதலுக்கு எதிரான ஒப்பந்தம், 1988 ஆகும்.
Major change came with the introduction of Financial Action Task Force (FATF) in 1989. It is an Inter – Governmental body established in 1989 by G – 7 summit in Paris மேலும் 1989 – ம்ஆண்டு G7 மாநாட்டில் நிதி செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையம் ஏற்படுத்தப்பட்டது

Current Affairs (Bilingual) – Click here

Download Mobile App – Click here

Other Notification – Click here