உலக அளவில் நடந்த மாதிரி நீதிமன்ற போட்டியில் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் உலக அளவில் 2ம் இடத்தையும் ஆசிய அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

  • உலக அளவில் நடந்த மாதிரி நீதிமன்ற போட்டியில் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் உலக அளவில் 2ம் இடத்தையும் ஆசிய அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

 

செய்தி துளிகள் :

  • உலக அளவில் 100 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சட்டப்பல்கலைக்கழங்கள் கலந்துகொண்ட மாதிரி நீதிமன்ற போட்டி ஜெர்மனியின் நியூரம்பர்க் அகாடமியில் நடந்தது.

Get More Info