புலம் பெயர் தொழிலாளர் ஆணையம்

  • புலம்பெயர் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ யோகி ஆதித்யநாத் அரசு முடிவெடுத்துள்ளது. வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பிய தொழிலாளர்களுக்கு உத்தரபிரதேசத்திலேயே வேலை வழங்க புலம் பெயர் தொழிலாளர் ஆணையம் அமைக்கப்பட உள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

 

  • இதற்காக மாநிலம் திரும்பிய தொழிலாளர்கள் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Get More Info