‘தி இந்து’ ஊடக குழுமத்தின் தலைவராக மூத்த பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • ‘தி இந்து’ ஊடக குழுமத்தின் தலைவராக மூத்த பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

  • அவர் அரசியல் மற்றும் பொது கொள்கைக்கான இந்து மையத்தின் இயக்குநராகவும் இருந்தார்.

 

செய்தி துளிகள்:

தி இந்து :

நிறுவப்பட்ட ஆண்டு – 1878

தலைமையகம் – சென்னை

கேள்வி: தற்போதைய தி இந்து ஊடக குழுமத்தின் தலைவர் யார்?

விடை: மாலினி பார்த்தசாரதி


Get More Info