ஆஸ்திரேலியா கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தின் 2வது சுற்றில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.

  • ஆஸ்திரேலியா கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தின் 2வது சுற்றில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

  • ரெட் புல் ரிங் களத்தில் நடந்த இப்போட்டியில், ஹாமில்டன் பந்தய தூரத்தை 1 மணி, 22 நிமிடம், 50.683 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்துள்ளார். சக மெர்சிடிஸ் வீரர் வால்டெரி போட்டாஸ்  2வது இடத்தையும், ரெட் புல் ரேசிங் ஹோண்டா அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 3 வது இடத்தையும் பிடித்தனர்.

Get More Info