லா லிகா – பார்சிலோனா அணி 61 புள்ளிகளுடன் வெற்றி பெற்றுள்ளது.

  • ஸ்பெயினில் நடைபெறும் புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டி 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த வாரம் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 அணிகள் இடையிலான இந்த போட்டியில் மாட்ரிட் நகரில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி 61 புள்ளிகளுடன் வெற்றி பெற்றுள்ளது. ரியல் மாட்ரிட் 59 புள்ளிகள் பெற்று 2-வது இடத்ததை பெற்றன

 

 


Get More Info