Juvenile Justice Act
Juvenile Justice (Care and Protection of Children) Act 2015 |
சிறார்கள் நீதி (பாதுகாப்பு) சட்டம், 2015 |
The Act seeks to achieve the objectives of UN Convention on the Rights of children (1959) as ratified by India on Dec 11, 1992. | இச்சட்டமானது ஐ.நாவின் குழந்தைகள் உரிமை ஒப்பந்தத்தை டிசம்பர் 11, 1992-ம் ஆண்டு ஏற்றுக் கொண்டது. |
The 2015 Act repeals the Juvenile Justice (Care and Protection of Children) Act 2000. | இச்சட்டம் 2000-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிறார் நீதி சட்டத்திற்கு பதிலாக இயற்றப்பட்டது. |
The Act provides for strengthened provisions for both children in need of care and protection and children in conflict with law. | பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கும் சட்ட முரண்பாடுகளில் சிக்கிய குழந்தைகளுக்காகவும் கொண்டு வரப்பட்டது இச்சட்டம். |
Objective of the JJ Act 1. Speedy disposal of cases 2. Five ‘r’s – Reform, Rehabilitation, Rescue, Restoration, Repatriation. |
இச்சட்டத்தின் நோக்கம் – 1. வழக்குகளை விரைந்து முடித்தல். 2. 5 ‘R’s – Reform, Rehabilitation, Rescue, Restoration, Repatriation. |
Juvenile Justice Board (JJB), Children Welfare Committee (CWC) powers, functions and responsibilities. | இச்சட்டத்தில் சிறார் தல வாரியம், குழந்தை நல குழு போன்றவற்றின் அதிகாரம், செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகள் விவரிக்கப்பட்ருக்கின்றன. |
To Streamline adoption procedures for orphan abandoned and surrendered children, Central Adoption Resource Authority (CARA) is given the status of a statutory body. | குழந்தை தத்தெடுத்தல் முறையினை கடுமையாக்குவதற்காக, மத்திய குழந்தை தத்தெடுத்தல் வாரியத்திற்கு சட்ட அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. |
Several new offences committed against children, which are so far not adequately covered under any other law, are included in the Act | குழந்தைகளுக்கு எதிரான புதிய குற்றங்களை வரையறை செய்து மற்றும் வேறு சட்டங்களில் குறிப்பிடப்படாத குற்றங்களையும் இச்சட்டம் உள்ளடக்குகிறது. |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here