- ஒவ்வொரு ஆண்டும், மே 16 அன்று, சர்வதேச ஒளி நாள் யுனெஸ்கோவால் கொண்டாடப்படுகிறது.
- முதன் முதலில் வெற்றிகரமாக லேசர் கற்றையை 1960 மே 16 இயக்கிக்காட்டிய இயற்பியலாளரும் பொறியியலாளருமான தியடோர் மைமான் பிறந்தநாளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஒளி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.