Integral Coach Factory (ICF ) சென்னை யில் பாராமெடிக்கல் வேலைவாய்ப்பு.

Integral Coach Factory (ICF ) சென்னை யில்  பாராமெடிக்கல் வேலைவாய்ப்பு. ஆன்லைன்யில் விண்ணப்பிக்க் 17 மே 2020  வரை விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்:

பாரா மெடிக்கல் பணியாளர்கள் (ஒப்பந்த மருத்துவ பயிற்சியாளர்கள் ஜி.டி.எம்.ஓ (பொது கடமை மருத்துவ அதிகாரி), நர்சிங் கண்காணிப்பாளர், வீட்டு பராமரிப்பு உதவியாளர் (சஃபைவாலா)

காலியிடங்களின் எண்ணிக்கை : 62

வருமானம் :

பாரா மெடிக்கல் பணியாளர்கள் ஊதிய அளவு ரூ .75000 -95000 / -.

நர்சிங் கண்காணிப்பாளர் ஊதிய அளவு ரூ .44900 / -.

வீட்டு பராமரிப்பு உதவியாளர் ஊதிய அளவு ரூ .18000 / -.

பணி இடம் : சென்னை

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்புஇ எம்பிபிஎஸ்இ செவிலியர் மற்றும் மருத்துவச்சி சான்றிதழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகம் ஃநிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : அதிகபட்சம் 18 வயது – 53 வயது

தேர்வு செய்யும் முறை: நேர்கானல்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09 மே 2020.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17 டிசம்பர் 2020.

விண்ணப்பிக்க:https://iroams.com/Paramedical/applicationIndex

 

 


Get More Info