- இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR – Indian Council of Agricultural Research) மீன்வளத் துறைக்கான அறிவுறுத்தல்களை 12 மொழிகளில் வெளியிட்டுள்ளது.
- இந்தி மற்றும் ஆங்கிலத்தைத் தவிர, இந்த அறிவுறுத்தல்கள் 10 மொழிகளில் வழங்கப்பட்டுள்ளன.
- இவை பாரக்பூரில் உள்ள ICAR – மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் (CIFRI – Central Inland Fisheries Research Institute) தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
செய்தி துளிகள்:
- மீன்வளத் துறைக்கான இந்த அறிவுறுத்தல்கள் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO – Food and Agriculture Organization) உலகளாவிய அறிவுறுத்தல்களின் ஒரு பகுதியாக உள்ளது